News April 20, 2026
விஜய் ஒரு லாலிபாப் பேபி: பிரேமலதா

முதலில் தேர்தலில் நின்று விஜய் வாக்கு வங்கியை நிரூபிக்கட்டும்; அதன்பிறகு இருமுனைப் போட்டி குறித்து பேசட்டும் என பிரேமலதா கூறியுள்ளார். விஜய் அரசியலில் லாலிபாப் சாப்பிடுகிற குழந்தை என்று விமர்சித்த அவர், 75 ஆண்டுகால திமுகவுடனா போட்டியிடுவது என்றும் கேள்வி எழுப்பினார். சேலம் பரப்புரையில் ஸ்டாலின் முன்பே விஜய்யை நேரடியாக பிரேமலதா விமர்சித்து பேசியது கவனிக்கத்தக்கது.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.