News February 7, 2026

விஜய் இப்பவே இப்படி பண்றாரு: அப்பாவு

image

வரி ஏய்ப்பு செய்ததால்தான் <<19064663>>விஜய்க்கு <<>>₹1.50 கோடி அபராதம் விதிக்கப்பட்டதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். சென்னை HC அளித்த தீர்ப்பை சுட்டிக்காட்டி பேசிய அப்பாவு, விஜய் இன்னும் ஆட்சிக்கு வரவில்லை; ஆனால் அதற்குள்ளே வரி ஏய்ப்பு செய்கிறார் எனக் கூறினார். ஒருவேளை ஆட்சிக்கு வந்தால் விஜய் என்னவெல்லாம் செய்வார் என்பதை மக்கள் நன்கு அறிவார்கள் எனவும் அவர் குறிப்பிட்டார்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!