News February 20, 2026
விஜய்யை யாரும் நம்பவில்லை: சீமான்

ஆட்சியில் பங்கு என்று சொல்லியும் விஜய் மீது நம்பிக்கை இல்லாததால் யாரும் அவருடன் கூட்டணிக்கு செல்லவில்லை என்று சீமான் விமர்சித்துள்ளார். விஜய் அழைத்தால் கூட்டணிக்கு செல்வீர்களா என செய்தியாளர்கள் கேட்டதற்கு நான் கூப்பிட்டு தான் விஜய் என் கூட்டணிக்கு வரவேண்டும் என சீமான் பதிலளித்துள்ளார். கோட்பாட்டில், அனுபவத்தில், வயதில் விஜய் என்னை விட சிறியவர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.