News April 12, 2026
விஜய்யை மறைமுகமாக அட்டாக் செய்த அண்ணாமலை

வண்டியின் மேல் உட்கார்ந்து கை காட்டுவது அரசியல் இல்லை என விஜய்யை அண்ணாமலை விமர்சித்துள்ளார். காரைக்குடி பிரசாரத்தில் விஜய் பேசாமல் சென்றதை பற்றி விமர்சித்த அவர், அரசியல்வாதி என்றால் மக்கள் எப்படி வெயிலில் நிற்கிறார்களோ, அதேபோல நிற்கவேண்டும் என பேசியுள்ளார். மேலும், இந்த தேர்தலில் வாக்கு செலுத்தவுள்ள இளைஞர்கள் சரியானவர்களுக்கு வாக்களிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.