News February 24, 2026

விஜய்யை சீண்டிய ஜூலிக்கு பின்னால் திமுகவா?

image

வேலூர் பரப்புரைக் கூட்டத்தில் அரசியல் களத்துடன் ஜல்லிக்கட்டு காளையை ஒப்பிட்டு பேசிய விஜய்யை சீண்டி, <<19219684>>ஜூலி <<>>நேற்று வீடியோ வெளியிட்டார். இந்நிலையில் விஜய்யை ஜூலி சீண்டியதற்கு பின்னால் திமுகவினர் இருப்பதாக SM-ல் தவெகவினர் குற்றஞ்சாட்டி வருகின்றனர். அமைச்சர் சேகர்பாபு, உதயநிதி உள்ளிட்ட திமுகவினருடன் ஜூலி இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டு பதிலடி கொடுத்து வருகின்றனர்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!