News April 7, 2026

விஜய்யை எதிர்த்து பெரம்பூரில் நிற்கவில்லை: திலகபாமா

image

பெரம்பூர் தொகுதியை நான் தான் விருப்பப்பட்டு தேர்வு செய்தேன் என பாமக வேட்பாளரான திலகபாமா தெரிவித்துள்ளார். ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், விஜய்யை எதிர்த்து பெரம்பூரில் நிற்கவில்லை. இங்குள்ள மக்கள் பிரச்சனையை எதிர்த்து தான் களமிறங்கியுள்ளேன் என கூறினார். திமுகவின் சிட்டிங் MLA RD சேகர் இங்கு ஒன்றுமே செய்யவில்லை. திமுகவை தூக்கி எறிவதற்கே நாங்கள் இங்கே நிற்கிறோம் என்று தெரிவித்தார். <<-se>>#TNElection2026<<>>

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!