News January 8, 2026

விஜய்யின் ‘ஜனநாயகன்’ புதிய வரலாறு படைத்தது

image

டிக்கெட் தொகையை ரீஃபண்ட் செய்ததில் ஜனநாயகன் படம் புதிய சாதனை படைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்சார் பிரச்னையால் இப்படம் திட்டமிட்டபடி ரிலீஸாகவில்லை. இதனால், முன்பதிவு செய்யப்பட்ட சுமார் 4.50 லட்சம் டிக்கெட்டுகளுக்கான தொகையை தியேட்டர் உரிமையாளர்கள் ரீஃபண்ட் செய்து வருகின்றனர். இந்திய சினிமா வரலாற்றில் ஒரு படம் தள்ளிப்போனதால் இவ்வளவு பெரிய தொகை ரீஃபண்ட் செய்யப்படுவது இதுவே முதல்முறை.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!