News February 22, 2026

விஜய்யின் ‘ஜனநாயகன்’ படம்.. வெளியானது UPDATE

image

ஜனநாயகன் படம் ரிலீஸ் தொடர்பான முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. படத்திற்கு சென்சார் சான்று வழங்குவதற்கான மறு ஆய்வுக் குழு தற்போதுவரை படத்தை பார்க்கவில்லையாம். மார்ச்சில் தான் சென்சார் சான்று கிடைக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. அப்படி கிடைத்தாலும், பொதுத்தேர்வு, தேர்தல் உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு படம் உடனே ரிலீசாக வாய்ப்பில்லை எனக் கூறப்படுகிறது. தேர்தல் முடிந்த பிறகுதான் படம் ரிலீசாகுமோ?

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!