News February 1, 2026
விஜய்யின் கொள்கை தலைவர்கள் எங்கே? சீமான்

விஜய் தனது ரோல்மாடல் MGR, ஜெயலலிதா என கூறிய நிலையில், தவெகவின் கொள்கை தலைவர்கள் யாரும் அதில் இல்லையா என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். அந்த தலைவர்களிடம் இருந்து எதை எடுத்துக்கொண்டார் என கேட்ட அவர், ஜெயலலிதா ஊழல் வழக்கில் சிறை சென்றதை முன்மாதிரியாக எடுத்துக்கொண்டாரா எனவும் சாடியுள்ளார். ஊடகத்தை சந்திக்காத விஜய் பற்றி தினந்தோறும் பேசும் நீங்கள் தன்னை பற்றி ஏன் பேசுவதில்லை எனவும் வினவியுள்ளார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.