News April 20, 2026

விஜய்யிடம் உழைப்பு இல்லை: சீமான்

image

முதல்வருக்கான கனவோ, அதை செயல்படுத்துவதற்கான உழைப்போ விஜய்யிடம் இல்லை என சீமான் விமர்சித்துள்ளார். திருட்டு திராவிட கூட்டத்துக்கு அடுத்த இடத்தில் தவெக இருப்பதாகவும், இலவச அறிவிப்பு என்பதே மக்களை ஏமாற்றி வாக்குகளை பெறும் கேடு கெட்ட முறை எனவும் சாடியுள்ளார். இலவசங்களை ஊக்குவிக்கும் அரசியலை அப்புறப்படுத்த வேண்டும் எனவும் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!