News April 20, 2026
விஜய்யால் CM ஆகிவிட முடியுமா… திருமா கேள்வி

கட்சி தொடங்கி 2 ஆண்டுகளில் விஜய்யால் CM ஆகிவிட முடியுமா என திருமாவளவன் கேள்வி எழுப்பினார். அரக்கோணம் பிரசாரத்தில் பேசிய அவர், திமுகவை வீழ்த்துவதை மட்டுமே நோக்கமாக கொண்டு விஜய் அரசியலுக்கு வந்துள்ளார் என சாடினார். திமுகவை தோற்கடித்து அந்த இடத்திற்கு விஜய் வந்துவிட முடியுமா என்று கேட்ட அவர், பெரம்பூரில் வெற்றி பெறுவோமா என்ற சந்தேகத்தில் தான் திருச்சி கிழக்கிலும் அவர் போட்டியிடுவதாக விமர்சித்தார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.