News February 21, 2026

விஜய்யால் மட்டுமே இது முடியும்: செங்கோட்டையன்

image

திமுகவை ஆட்சி கட்டிலில் இருந்து தூக்கியெறிய விஜய்யால் மட்டுமே முடியும் என KAS கூறியுள்ளார். தவெக 234 தொகுதிகளிலும் வெல்லும் என்ற அவர், அந்த கட்சிக்கும் இந்த கட்சிக்கும் ஓடும் நண்பர்கள், திமுகவை வீழ்த்தும் சக்தி தவெகவிடம் மட்டுமே இருப்பதை உணரவேண்டும் என்றார். அத்துடன், பிற கட்சிகளை போல கூட்டம் தொடங்கியதும் காலியாகும் தொண்டர்கள் அல்ல, பிறரை காலி செய்பவர்கள்தான் தவெக தொண்டர்கள் என பேசியுள்ளார்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!