News March 29, 2026

விஜய்யால் திமுகவிற்கே பாதிப்பு: TTV

image

திமுகவை தோற்கடிக்க வேண்டும் என மக்கள் நினைத்துவிட்டால், அவர்கள் அதிமுகவையே தேர்ந்தெடுப்பார்கள் என TTV கூறியுள்ளார். விஜய், சசிகலாவின் வருகையால் NDA கூட்டணிக்கு பாதிப்பா என்ற கேள்விக்கு, தனக்கு தெரிந்தவரை தங்களது வாக்கு வங்கியில் எந்தவித பாதிப்பும் இல்லை என அவர் தெரிவித்தார். மேலும், விஜய்யின் வருகையால் திமுகவின் வெற்றிக்கே பாதிப்பு ஏற்படும் என்றும் அவர் கூறினார். <<-se>>#TNElection2026<<>>

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!