News March 31, 2026

விஜய்க்கு 4 இடங்கள் மட்டுமே கிடைக்கும்: பியூஷ் கோயல்

image

விஜய்க்கு தமிழ்நாட்டு மக்கள், கலாசாரம், அரசியல் பற்றிய புரிதல் இல்லை என பியூஷ் கோயல் விமர்சித்துள்ளார். MGR, ஜெயலலிதா போன்றவர்கள் நீண்ட கால மக்கள் சேவைக்குப் பிறகே CM-ஆனதாகவும், ரசிகர்கள் அதிகமாக இருப்பதால் மட்டுமே வாக்குகளாக மாறாது எனவும் கூறியுள்ளார். விஜய்க்கு வாக்குகள் கிடைக்கலாம் ஆனால், 3-4 இடங்களுக்கு மேல் வெற்றி பெற முடியாது என்றார். விஜய்க்கு எத்தனை இடங்கள் கிடைக்குமென நீங்க சொல்லுங்க?

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!