News January 9, 2026

விஜய்க்கு நெருக்கடி தரவில்லை: H.ராஜா

image

கரூர் துயரத்தில் 41 பேர் பலியான போது மத்திய அரசு மனிதாபிமானத்துடன் செயல்பட்டதாக H.ராஜா தெரிவித்துள்ளார். விஜய்க்கு CBI சம்மன் அனுப்பியது குறித்த கேள்விக்கு, நெருக்கடி கொடுக்க நினைத்திருந்தால் விஜய்யால் வெளியே வந்திருக்க முடியாது என H.ராஜா கூறினார். மேலும், ஒருவரின் பலவீனத்தை கையில் எடுத்து நெருக்கடி கொடுப்பதில்லை என்றும், கோர்ட் தீர்ப்பின் அடிப்படையிலேயே CBI விசாரணை நடப்பதாகவும் குறிப்பிட்டார்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!