News April 11, 2026

விஜய்க்கு எதிராக களமிறங்கும் கமல்

image

தேர்தலில் மநீம போட்டியிடாவிட்டாலும், திமுக கூட்டணிக்காக பிரசாரம் செய்வேன் என கமல்ஹாசன் அறிவித்திருந்தார். இந்நிலையில் திமுக கூட்டணியை ஆதரித்து ஏப்.17-ஏப்.20 வரை சென்னை, திருச்சி, கோவை, திருப்பூரில் அவர் பிரசாரம் செய்யவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக விஜய் போட்டியிடும் பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் திமுக வேட்பாளர்கள் RD சேகர், இனிகோ இருதயராஜை ஆதரித்து வாக்கு சேகரிக்கவுள்ளார்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!