News March 8, 2026
விஜய்க்கு இந்த ஐடியாவை கொடுத்தாரா SAC?

திமுக கூட்டணியை தேர்வு செய்த காங்.,-க்கு எதிராக SAC விஜய்க்கு ஐடியா கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது. திமுக மீது அதிருப்தியில் இருந்த சில காங்கிரஸார் தவெக கூட்டணிக்கு செல்லலாம் என முன்பிலிருந்தே கூறிவருகின்றனர். எனவே, அதிருப்தியில் இருப்பவர்களை அழைத்துவந்து, தவெக கூட்டணியில் இணைத்து நல்ல ஆஃபர்களை கொடுக்கலாம் என SAC கூறியிருக்கிறாராம். இவர்களை தொடர்புகொண்டு SAC தரப்பு பேசியதாகவும் சொல்லப்படுகிறது.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.