News January 7, 2026
விஜய்க்கு ஆதரவாக எழுந்த முதல் குரல்

‘ஜனநாயகன்’ தணிக்கை சான்றிதழ் விவகாரத்தில், விஜய்க்கு ஆதரவாக இயக்குநர் அஜய் ஞானமுத்து குரல் கொடுத்துள்ளார். தனது X-ல் அவர், திரைப்படம் என்பது தனிநபரை சார்ந்த விஷயம் மட்டுமல்ல, அதன் பின்னணியில் நூற்றுக்கணக்கானோரின் உழைப்பும், பணமும் சம்பந்தப்பட்டுள்ளது என கூறியுள்ளார். ‘ஜனநாயகன்’ எப்போது ரிலீசானாலும் இதுவரை இல்லாத அளவிற்கு கொண்டாடி தீர்க்க தயாராக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.