News February 23, 2026
விஜய்க்கு அண்ணாமலை ஆதரவு.. புதிய திருப்பம்

சமீப காலமாக, திமுக மட்டுமின்றி அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகளும் தவெகவை விமர்சித்து வருகின்றன. இந்நிலையில், விஜய்க்கு ஆதரவாக அண்ணாமலை பேசியுள்ளார். கரூர் விவகாரத்தை விஜய் இன்னும் சிறப்பாக கையாண்டு இருக்க வேண்டும்; ஆனாலும் நான் விஜய் பக்கம் நிற்கிறேன் எனக் குறிப்பிட்ட அவர், இந்த தேர்தலுக்கு பின் TN அரசியல் குறித்து விஜய் தெரிந்து கொள்வார் என்றார். இதுபற்றி உங்க கருத்து?
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.