News March 20, 2026
விக்கிரவாண்டி அருகே விஷம் குடித்து தற்கொலை!

விழுப்புரம்: விக்கிரவாண்டி தாலுக்கா ஆசார குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் மகாதேவன். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல் தன் மனைவி இறந்தார். அந்த சோகம் தாங்காமல் நேற்று(மார்ச் 19) மகாதேவன் விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். அவரை மருத்துவமனையில் சேர்த்த போது சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து, காணை போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
Similar News
News April 20, 2026
திண்டிவனத்தில் இன்று மின் தடை!

விழுப்புரம்: திண்டிவனம் நகரம்-3 மின் பாதையில் பராமரிப்பு காரணமாக இன்று(ஏப்.16) காலை 10.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை மரக்காணம் ரோடு, இந்திரா நகர், காமராஜர் நகர், நத்தமேடு, வகாப் நகர், காந்தி நகர், கிடங்கல்-2, சென்னை ரோடு, காவேரிப்பாக்கம், டி.வி.நகர், சலவாதி ரோடு, ராமதாஸ் நகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இதை உடனே அக்கம் பக்கத்தினரிடம் ஷேர் பண்ணுங்க!