News February 12, 2026
விக்கிரவாண்டி அருகே விஷம் குடித்து தற்கொலை!

விழுப்புரம்: விக்கிரவாண்டி அடுத்த குண்டலப்புலியூர் கிராமத்தைச் சேர்ந்த வீரப்பன் மகள் பொம்மி(18). இவர், நேற்று முன் தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து மயங்கினார். அவரை மீட்ட குடும்பத்தினர், மருத்துவமனையில் அனுமதித்தும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து, பெண்ணின் தந்தை வீரப்பன் அளித்த புகாரின் பேரில், அவரின் இந்த முடிவிற்கு காரணம் என்ன? என போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News April 20, 2026
திண்டிவனத்தில் இன்று மின் தடை!

விழுப்புரம்: திண்டிவனம் நகரம்-3 மின் பாதையில் பராமரிப்பு காரணமாக இன்று(ஏப்.16) காலை 10.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை மரக்காணம் ரோடு, இந்திரா நகர், காமராஜர் நகர், நத்தமேடு, வகாப் நகர், காந்தி நகர், கிடங்கல்-2, சென்னை ரோடு, காவேரிப்பாக்கம், டி.வி.நகர், சலவாதி ரோடு, ராமதாஸ் நகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இதை உடனே அக்கம் பக்கத்தினரிடம் ஷேர் பண்ணுங்க!