News March 21, 2026

விக்கிரவாண்டி அருகே தூக்கிட்டு தற்கொலை!

image

வி.மாத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ்(35). கூலித் தொழிலாளியான இவருக்கும், இவரது மனைவி மினாவிற்குமிடையே குடும்பத் தகராறு ஏற்பட்டது. இதில் மனமுடைந்த ரமேஷ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள முயன்றார். உடனே மனைவி அவரை காப்பாற்ற முயன்ற போது ரமேஷிற்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டும், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

Similar News

News April 20, 2026

திண்டிவனத்தில் இன்று மின் தடை!

image

விழுப்புரம்: திண்டிவனம் நகரம்-3 மின் பாதையில் பராமரிப்பு காரணமாக இன்று(ஏப்.16) காலை 10.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை மரக்காணம் ரோடு, இந்திரா நகர், காமராஜர் நகர், நத்தமேடு, வகாப் நகர், காந்தி நகர், கிடங்கல்-2, சென்னை ரோடு, காவேரிப்பாக்கம், டி.வி.நகர், சலவாதி ரோடு, ராமதாஸ் நகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இதை உடனே அக்கம் பக்கத்தினரிடம் ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!