News February 25, 2026

வாழ்க்கையை வாழ ஒருநாள் விடுமுறை எடுங்கப்பா..!

image

அனல் பறக்கும் அரசியல் பணிகளுக்கு மத்தியில் அனைத்து கட்சிகளின் IT விங் ஊழியர்களும் ஒருநாள் விடுமுறை எடுத்து உங்கள் வாழ்க்கையை வாழுங்கள் என MP கார்த்தி சிதம்பரம் பதிவிட்டுள்ளது டிரெண்டாகி வருகிறது. திமுக – காங்கிரஸ் கூட்டணி விவகாரத்தில் ஏற்பட்டுள்ள இழுபறியை மறைக்க அவர் இப்படி பதிவிட்டுள்ளதாக சிலரும், அவர் சொல்வது நியாயம்தான் என சிலரும் கருத்து கூறி வருகின்றனர். உங்கள் கருத்து என்ன?

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!