News February 27, 2026

வாழைப்பூவின் நன்மைகள்

image

வாழைப்பூவைச் சமைப்பதற்கு முன், அதன் நடுவில் உள்ள நரம்பு மற்றும் மெல்லிய வெள்ளை இதழ்களை அகற்ற வேண்டும். துவர்ப்புத் தன்மையை குறைக்க மோர் அல்லது அரிசி கழுவிய நீரில் ஊறவைத்து, கூட்டு, பொரியல், அல்லது வடை போன்ற பல வகைகளில் உட்கொள்ளலாம். இதன் நன்மைகள்: * இரத்த அழுத்தம், இரத்த சோகை போன்ற நோய்கள் ஏற்படாமல் தடுக்கும். *வயிற்றுப் புண், வாய்ப்புண் ஏற்படாமல் தடுக்கும். * மலச்சிக்கலைப் போக்கும்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!