News March 23, 2026
வாலாஜா: திமுக எம்.பி கதிர் ஆனந்த் ஆலோசனை!

வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, வாலாஜா மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட கொண்டகுப்பம் மற்றும் பள்ளேரி ஊராட்சிகளில் திமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் A.K. முருகன் ஏற்பாட்டில் நடைபெற்ற இக்கூட்டத்தில், வேலூர் MP டி.எம். கதிர் ஆனந்த் பங்கேற்று, தேர்தல் தயார் நிலை மற்றும் அடிமட்ட அளவில் கட்சியைப் பலப்படுத்துவது குறித்து நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
Similar News
News April 20, 2026
ராணிப்பேட்டை கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் பாதுகாப்பு பணிக்கு சிறப்பு காவலர்களாக நியமிக்கப்படும் முன்னாள் படை வீரர்களுக்கு ரூ.1,000 முதல் ரூ.1,400 வரையும் மதிப்பூதியம் வழங்கப்படும். இதற்கு முன்னாள் படை வீரர்கள் விருப்ப மனுக்களை வேலூர் மாவட்ட முன்னாள் படை வீரர் நல அலுவலகத்தில் அளிக்கலாம் என மாவட்ட கலெக்டர், தேர்தல் அதிகாரி சந்திரகலா தெரிவித்துள்ளார்.