News April 8, 2026
வாய் தவறிய வார்த்தையால் ஷாக் ஆன திமுக மேடை

பிரசாரத்தில் அரசியல்வாதிகள் வாய் தவறி பேசுவது இயல்பு தான். ஆனால் கள்ளக்குறிச்சியில் நடந்த சம்பவம் SM-ல் வைரலாகி வருகிறது. உளுந்தூர்பேட்டையில் திமுக சார்பில் போட்டியிடும் வசந்தவேலு, கண்ணீர் மல்க வாக்குக்கேட்டு கொண்டிருந்தார். அப்போது சடாரென மைக்கை பிடித்த வைத்தியநாதன் என்பவர், ’அண்ணனை 50,000 வாக்கு வித்தியாசத்தில் தோற்கடிக்கணும்’ என்ரு சொல்ல, வசந்தவேலு உள்பட அங்கிருந்த பலரும் ஆடி போய் விட்டனர்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.