News January 8, 2026
வாயை பிளக்க வைக்கும் SK சம்பளம்

சின்னத்திரையில் தொடங்கிய சிவகார்த்திகேயனின் பயணம், ’இன்று வெள்ளித்திரையில் வெள்ளி விழாவை கொண்டாடும் அளவுக்கு வளர்ந்துள்ளது. இந்நிலையில், அவர் ‘பராசக்தி’ படத்திற்காக ₹30 கோடி சம்பளம் பெற்றுள்ளதாக வெளியான தகவல் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. முதல் படமான ‘மெரினா’-வுக்காக ₹10,000 சம்பளம் வாங்கிய சிவாவின் வளர்ச்சிதான் இன்றைய பலருக்கும் மோட்டிவேஷன் என நெட்டிசன்கள் சிலாகிக்கின்றனர்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.