News April 11, 2026

வானதி சீனிவாசனுக்கு ICU-வில் சிகிச்சை

image

வானதி சீனிவாசனுக்கு பிரசாரத்தின் போது வலது காலில் ஏற்பட்ட தொற்று காரணமாக தனியார் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சையின் போது அவர் எடுத்துக்கொண்ட ஒரு சில மருந்தால் அலர்ஜி உண்டாகி உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் ICU-விற்கு மாற்றப்பட்டுள்ளார். தற்போது உடல்நலன் முன்னேறியிருந்தாலும், 3-4 நாள்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படும் என ஹாஸ்பிடல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!