News February 20, 2026

வாட்ஸ்ஆப்பில் சூப்பர் அப்டேட் வந்துருச்சி!

image

வாட்ஸ்ஆப்பில் புதிய குரூப்பில் சேர்க்கப்பட்ட பின்னர், அதில் என்ன உரையாடல் நிகழ்ந்துள்ளது என்பதை அறிய ஆர்வமாக இருக்கும். ஆனால் அதனை பார்க்க வாய்ப்புகள் இருக்காது. இந்நிலையில் வாட்ஸ்ஆப் குரூப்பில் சேரும் புதிய உறுப்பினர்கள் Group History-யை பார்க்கும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் ஒரு நபர் அவர்கள் சேருவதற்கு முன்பு அந்த குரூப்பில் பகிரப்பட்ட 100 முந்தைய மெசேஜ்களை இனி பார்க்க முடியும்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!