News April 14, 2026

வாட்டி வதைக்கும் வெயிலில் இருந்து தப்பிக்க டிப்ஸ்!

image

தமிழ்நாட்டின் பல்வேறு நகரங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி வாட்டி வதைக்கிறது. இந்நிலையில் வெயிலில் இருந்து தப்பிக்க சில டிப்ஸ் இதோ: *காபி, டீ தவிர்த்து மோர், இளநீர் போன்றவற்றை குடியுங்கள். *ஒரு நாளைக்கு 3 லிட்டர் வரை தண்ணீர் அருந்துவது அவசியம். எனவே 1 மணி நேரத்திற்கு ஒருமுறை சிறிதளவு தண்ணீர் பருகுங்கள். *இறுக்கமான உள்ளாடை & ஜீன்ஸ் அணிவதை தவிருங்கள். தினமும் 2,3 முறை குளிப்பதும் நல்லது.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!