News April 20, 2026
வாஜ்பாய் வழியில் இருந்து மாறியது ஏன்? CM ஸ்டாலின்

தொகுதி மறுவரையறையை நிறுத்தி வைத்த EX பிரதமர் வாஜ்பாயின் அந்தத் தொலை நோக்குப் பார்வை இப்போது எங்கே போனது என CM ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். நாட்டில் சீரான வளர்ச்சி சமநிலை ஏற்படும் வரை ஏன் காத்திருக்கக் கூடாது எனவும் கேட்டுள்ளார். பணமதிப்பு நடவடிக்கையைப் போல அவசர அவசரமாக எடுக்கப்படும் இந்த முடிவு, ஒரு கட்சியின் அரசியல் லாபத்திற்காக அதிகாரத்தை மறுசீரமைக்கும் முயற்சி எனவும் சாடியுள்ளார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.