News February 23, 2026

வாஜ்பாயின் முரட்டு அடிமையா கருணாநிதி? EPS

image

துரோகத்தைப் பற்றி பேசும் முதல்வர் ஸ்டாலின் தான் துரோகத்தின் மொத்த அடையாளமே என EPS விமர்சித்துள்ளார். வாஜ்பாய் PM-ஆக இருந்தபோது பாஜகவுடன் கருணாநிதி கூட்டணி அமைத்தார் என்பதை சுட்டிக்காட்டிய அவர், அப்படியானால், வாஜ்பாயின் முரட்டு அடிமையாக கருணாநிதி இருந்தாரா என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், வாக்குப் பதிவு எந்திரங்கள் ஸ்தம்பிக்கும் அளவுக்கு மக்கள் அதிமுகவுக்கு ஓட்டு போடப்போவதாகவும் கூறியுள்ளார்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!