News February 18, 2026

வாங்குனது 50,000.. ரிட்டர்ன் 5,000.. விஜய் அப்செட்டா?

image

தவெகவில் முதல் நாளில் 10,000 விருப்ப மனுக்கள் பெறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. பின்னர், ஆன்லைன் மூலம் 40,000 வரை விருப்ப மனுக்கள் விநியோகிக்கப்பட்டதாம். ஆனால், 5,000-க்கும் குறைவான விருப்ப மனுக்களே ரிட்டர்ன் ஆகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ₹100-க்கு வாங்கிய மனுவை ஒப்படைக்கும்போது ₹10,000 வரை செலுத்த வேண்டியுள்ளதால் வாங்கியவர்கள் சுணக்கம் காட்டுகின்றனராம். இதனால் விஜய் அப்செட் என சொல்கின்றனர்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!