News April 10, 2026
வாக்கு சதவீதம் உயர்ந்ததற்கான முக்கிய காரணம் தெரியுமா?

புதுச்சேரி (89. 83%), கேரளா (78.03%), அசாமில் (85.38%) நடந்த தேர்தல்களில் இதுவரை இல்லாத அளவிற்கு அதிக வாக்குகள் பதிவாகியுள்ளன. இதற்கு முக்கிய காரணம் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணியே (SIR) என அதிகாரிகள் கூறுகின்றனர். வாக்காளர் பட்டியலில் தகுதியற்றவர்கள் & உயிரிழந்தவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டதால் வாக்களிப்பு சதவீதம் உயர்ந்துள்ளதாக பொதுக் கொள்கை ஆராய்ச்சிக்கான மையம் தெரிவித்துள்ளது.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.