News April 8, 2026
வாக்குப்பதிவு மாதிரி இயந்திரம் வடிவமைப்பு

மேல்விஷாரத்தில் எம். எம். இ. எஸ் மகளிர் கல்லூரி மாணவிகள் வாக்குப்பதிவு மாதிரி இயந்திரம் வடிவமைத்தனர். இந்த மாதிரி இயந்திரத்தை மாவட்ட தேர்தல் அலுவலர் சந்திரகலா இன்று ஏப்.8 பார்வையிட்டு மாணவிகளை பாராட்டினார். மேலும் மாணவிகள் இடையே தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தி அனைவரும் தங்களது ஜனநாயக கடமை ஆற்ற வேண்டும் என்றார். இதில் துறை சார்ந்த அதிகாரிகள் உடன் இருந்தனர்.
Similar News
News April 20, 2026
ராணிப்பேட்டை கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் பாதுகாப்பு பணிக்கு சிறப்பு காவலர்களாக நியமிக்கப்படும் முன்னாள் படை வீரர்களுக்கு ரூ.1,000 முதல் ரூ.1,400 வரையும் மதிப்பூதியம் வழங்கப்படும். இதற்கு முன்னாள் படை வீரர்கள் விருப்ப மனுக்களை வேலூர் மாவட்ட முன்னாள் படை வீரர் நல அலுவலகத்தில் அளிக்கலாம் என மாவட்ட கலெக்டர், தேர்தல் அதிகாரி சந்திரகலா தெரிவித்துள்ளார்.