News April 1, 2026
வாக்குப்பதிவு குறித்து கலெக்டர் முக்கிய அறிவிப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் தபால் வாக்கு பெறுவதற்கான விருப்ப படிவம் வழங்குவதற்கு நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை கடைசி நாள் ஆகும். எனவே தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த தபால் வாக்கு செலுத்த விரும்பும் அரசு அதிகாரிகள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்டோர் உடனடியாக தபால் வாக்கு செலுத்துவதற்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் படிவத்தை வழங்க வேண்டும் என கலெக்டர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
Similar News
News April 20, 2026
தூத்துக்குடி: சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் அதிரடி!

ஆறுமுகமங்கலம் அருகே உள்ள ஏரல் பகுதுயைச் சேர்ந்த மகாராஜன் கடந்த 2020 ஆம் ஆண்டு ஸ்ரீவைகுண்டம் பகுதியை சேர்ந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது தொடர்பாக இவர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் இந்த தூத்துக்குடி போச்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் மகாராஜனுக்கு ஆயுள் சிறை தண்டனை (இயற்கையாக மரணம் வரும் வரை) விதித்து நீதிபதி பிரீத்தா தீர்ப்பு வழங்கினார்.