News April 14, 2026
வாக்குப்பதிவில் பயோமெட்ரிக் முறை.. SC நோட்டீஸ்

தேர்தல்களில் வாக்களிக்க கைவிரல் மற்றும் கருவிழி பயோமெட்ரிக் அடையாள முறையை அமல்படுத்த கோரி SC-ல் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. இரட்டை வாக்குப்பதிவு, ஆள்மாறாட்டம் மற்றும் போலி வாக்குப்பதிவு போன்ற முறைகேடுகளை தடுக்க இம்முறை உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனுவை நேற்று விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, இதுதொடர்பாக ECI மற்றும் மத்திய அரசு பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.