News April 11, 2026

வாக்குச்சாவடி தலைமை நிலை அலுவலர் பதிவேற்றம்

image

அரக்கோணம் டவுன்ஹால் மண்டபத்தில் இன்று ஏப்ரல் 11ஆம் தேதி தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி நடைபெற்றது . தேர்தல் நடத்தும் அலுவலர் ரமேஷ் பயிற்சி நடத்தினார். இதில் வாக்குச்சாவடி தலைமை நிலை அலுவலர்கள் மொபைல் ஆப்-ல் பதிவேற்றம் செய்வது குறித்த பயிற்சி நடந்தது. இதில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் , மண்டல அலுவலர்கள், உதவி மண்டல அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Similar News

News April 20, 2026

ராணிப்பேட்டை கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

image

நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் பாதுகாப்பு பணிக்கு சிறப்பு காவலர்களாக நியமிக்கப்படும் முன்னாள் படை வீரர்களுக்கு ரூ.1,000 முதல் ரூ.1,400 வரையும் மதிப்பூதியம் வழங்கப்படும். இதற்கு முன்னாள் படை வீரர்கள் விருப்ப மனுக்களை வேலூர் மாவட்ட முன்னாள் படை வீரர் நல அலுவலகத்தில் அளிக்கலாம் என மாவட்ட கலெக்டர், தேர்தல் அதிகாரி சந்திரகலா தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!