News April 10, 2026

வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு இரண்டாம் கட்ட பயிற்சி

image

ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள 4 சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் பணியாற்ற உள்ளவர்களுக்கு இரண்டாம் கட்ட பயிற்சி அளிக்கப்பட உள்ளது . இந்த பயிற்சியில் கலந்து கொள்ள இருப்பவர்களை கணினி குலுக்கள் முறையில் தேர்வு செய்யும் பணி இன்று (ஏப்.9) நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த பணியை மாவட்ட தேர்தல் அலுவலர் சந்திரகலா பார்வையிட்டு ஆய்வு செய்தார். துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.

Similar News

News April 20, 2026

ராணிப்பேட்டை கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

image

நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் பாதுகாப்பு பணிக்கு சிறப்பு காவலர்களாக நியமிக்கப்படும் முன்னாள் படை வீரர்களுக்கு ரூ.1,000 முதல் ரூ.1,400 வரையும் மதிப்பூதியம் வழங்கப்படும். இதற்கு முன்னாள் படை வீரர்கள் விருப்ப மனுக்களை வேலூர் மாவட்ட முன்னாள் படை வீரர் நல அலுவலகத்தில் அளிக்கலாம் என மாவட்ட கலெக்டர், தேர்தல் அதிகாரி சந்திரகலா தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!