News March 24, 2026
வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 1247 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வாக்குச்சாவடி மையங்களில் பணியாற்ற உள்ள வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு தேர்தல் பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது. இதற்கு கம்ப்யூட்டர் குலுக்கள் முறையில் வகுப்புகள் ஒதுக்கீடு செய்யும் பணி நடைபெற்றது .மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பணியை இன்று மார்ச் 24ம் தேதி மாவட்ட தேர்தல் அலுவலர் சந்திரகலா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
Similar News
News April 20, 2026
ராணிப்பேட்டை கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் பாதுகாப்பு பணிக்கு சிறப்பு காவலர்களாக நியமிக்கப்படும் முன்னாள் படை வீரர்களுக்கு ரூ.1,000 முதல் ரூ.1,400 வரையும் மதிப்பூதியம் வழங்கப்படும். இதற்கு முன்னாள் படை வீரர்கள் விருப்ப மனுக்களை வேலூர் மாவட்ட முன்னாள் படை வீரர் நல அலுவலகத்தில் அளிக்கலாம் என மாவட்ட கலெக்டர், தேர்தல் அதிகாரி சந்திரகலா தெரிவித்துள்ளார்.