News November 17, 2024

வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாமில் 5,183 பேர் விண்ணப்பம்

image

குமரி மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகளில் சுமார் 15 லட்சத்து 65 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர். தற்போது வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. இன்றும் இந்த முகாம் நடைபெறுகிறது. குமரி மாவட்டம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் சிறப்பு முகாமில் பெயர் சேர்க்கவும், நீக்கவும் இதுவரை 5,183 பேர் விண்ணப்பம் செய்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் இன்று தெரிவித்துள்ளது.

Similar News

News April 10, 2026

குமரி: டிகிரி போதும்.. ரூ.1,05,280 சம்பளத்தில் வங்கி வேலை

image

Indian Bank வங்கியில் Specialist Officers (SO) பதவிக்கான 350 காலியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏதாவது ஒரு டிகிரி, B.E/B.Tech, MBA, CA/CMA/CFA படித்த 22 – 45 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.48,480 – ரூ.1,05,280 வரை வழங்கப்படும். எழுத்து தேர்வு மூலம் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். விருப்பமுள்ளவர்கள் இங்கு <>கிளிக் <<>>செய்து ஏப்.,28ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

குமரியில் 6 தொகுதிகளுக்கு இத்தனை பேர் போட்டியா?

image

தமிழகத்தில் ஏப்.,23ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் மார்.,30ல் தொடங்கி ஏப்.,6 ல் முடிவடைந்தது. மொத்தம் 135 பேர் மனுதாக்கல் செய்த நிலையில் 45 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு நேற்று இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது. இதில், குமரி – 14, நாகர்கோவில் – 20, குளச்சல் – 13, பத்மநாபபுரம் – 11, விளவங்கோடு – 14, கிள்ளியூர் – 12 என மொத்தம் 85 பேர் போட்டியிடுகின்றனர்.

error: Content is protected !!