News January 4, 2026

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 9 லட்சம் விண்ணப்பம்

image

SIR மூலம் நாட்டிலேயே அதிகபட்சமாக தமிழ்நாட்டில் சுமார் 97 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். இதற்கு கடுமையான எதிர்ப்பு எழுந்திருந்த நிலையில், விடுபட்ட பெயர்களை மீண்டும் சேர்க்க சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. இந்நிலையில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 9 லட்சத்திற்கும் மேற்பட்டோரும், பெயரை நீக்குவதற்கு 13,457 பேரும் விண்ணப்பித்துள்ளதாக ECI அறிவித்துள்ளது.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!