News April 20, 2026

வாக்காளர் தகவல் சீட்டு விநியோகம் தொடக்கம்

image

சட்டப்பேரவை தேர்தலையொட்டி, வாக்குப்பதிவுக்கான வாக்காளர் தகவல் சீட்டுகளை வீடு வீடாக விநியோகம் செய்யும் பணியை EC தொடங்கியுள்ளது. இதில் வாக்காளரின் விவரம், வாக்குச்சாவடி மையம் அமைந்துள்ள இடம், வாக்காளர் செய்ய வேண்டியவை & செய்யக்கூடாதவை போன்ற தகவல்கள் இடம் பெற்றுள்ளன. வாக்குப்பதிவை எளிதாக்கும் நோக்கில் இந்த சீட்டுகள் வழங்கப்படுகின்றன. ஏப்.18-க்குள் இந்த பணிகள் நிறைவடையும்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!