News September 6, 2025

வள்ளியூர் அருகே நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்

image

திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி வட்டம் வள்ளியூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் இன்று (06.09.2025) நடைபெற்றது. முகாமில் சபாநாயகர் அப்பாவு மற்றும் மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று பார்வையிட்ட ஆய்வு செய்தனர். பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினர். தொடர்நது பொதுமக்களிடம் முகாம் குறித்து கேட்டறிந்தனர்.

Similar News

News March 9, 2026

நெல்லை மாவட்ட காவல்துறையினரின் விளக்கம்

image

நாங்குநேரி பெரும்பத்து கிராமத்தில் நடைபெற்ற சம்பவத்தில் நெல்சன் என்பவர் காயம் அடைந்து பாளை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.இந்த சம்பவத்தைக் கேட்டு அதிர்ச்சியில் அவருடைய தாயார் இறந்ததாக சமூக வலைதளங்களில் காட்டுத் தீ போல் செய்தி பரவி வருகிறது. இது குறித்து காவல்துறை அளித்த விளக்கத்தில் வயது முதிர்வு காரணமாக நெல்சன் என்பவரின் தாயார் காலமானார் என்றும் எனவே வதந்தியை பரப்ப வேண்டாம் .

News March 9, 2026

திருநெல்வேலி: ELECTION வருது; சீக்கிரம் CHECK பண்ணுங்க!

image

திருநெல்வேலி மக்களே; வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா? என்பதை அறிய மிகவும் எளிய வழி ‘1950’ என்ற எண்ணிற்கு SMS அனுப்பி தெரிந்துகொள்ளலாம். அதற்கு ‘ECI உங்கள் EPIC எண்’ (எ.கா.:- ECI SXT000001) என டைப் செய்து ‘1950’ என்ற எண்ணிற்கு அனுப்பினால், அடுத்த சில நொடிகளில் உங்களின் பெயர், வரிசை எண், பாகம், தொகுதி என அனைத்தும் குறுஞ்செய்தியாக வரும். இதனை அனைவருக்கும் அதிகமாக SHARE பண்ணுங்க!

News March 9, 2026

நாங்குநேரியில் பாதிக்கப்பட்டவருக்கு திமுகவினர் ஆறுதல்

image

நாங்குநேரியில் 9 பேர் கும்பல் நடத்திய தாக்குதலில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 7 பேர் வெட்டுப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் நாங்குநேரி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட இளைஞர் சசிகுமார் வீட்டிற்கு திமுக சார்பில் நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் கிரகாம்பெல் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார். மேலும் அரசின் சார்பில் வழங்கப்படும் நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

error: Content is protected !!