News March 9, 2026
நாங்குநேரியில் பாதிக்கப்பட்டவருக்கு திமுகவினர் ஆறுதல்

நாங்குநேரியில் 9 பேர் கும்பல் நடத்திய தாக்குதலில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 7 பேர் வெட்டுப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் நாங்குநேரி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட இளைஞர் சசிகுமார் வீட்டிற்கு திமுக சார்பில் நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் கிரகாம்பெல் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார். மேலும் அரசின் சார்பில் வழங்கப்படும் நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.
Similar News
News April 20, 2026
நெல்லை : ஓடும் ரெயிலில் துணிகர சம்பவம்: ஒருவர் கைது!

கும்பகோணத்திலிருந்து அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயிலில் நெல்லை நோக்கி பயணித்த குமரி மாவட்டத்தைச் சேர்ந்த அஸ்வின் என்பவரின் 80 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள செல்போனை மர்மநபர் திருடினார். இதுகுறித்த புகாரின்பேரில் நெல்லை ரயில்வே போலீசார் நடத்திய விசாரணையில், கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜ்குமார் (35) என்பவரை கைது செய்து அவரிடமிருந்த செல்போனை மீட்டனர்.