News January 10, 2026

வறட்டு இருமலுக்கு எளிய நிவாரணம்

image

சில நேரங்களில் வறட்டு இருமல் பாதிப்பால் நாம் தொடர்ந்து இருமிக் கொண்டே இருப்போம். இதற்கு அதிமதுரம், வாதுமைப் பிசின், கருவேலம் பிசின் தலா 10 கிராம் எடுத்துக் கொள்ளுங்கள். அடுத்ததாக 250 கிராம் சர்க்கரையில் சிறிது தண்ணீர்விட்டு பாகு பதம் வரும்வரை காய்ச்சவும். இறுதியாக, சூரணங்களை போட்டு லேகியம் தயாரிக்கவும். இதை 2 ஸ்பூன் அளவிற்கு 3 முறை சாப்பிட்டால் வறட்டு இருமல் தீரும், தொண்டை புண் ரணங்கள் ஆறும்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!