News February 16, 2026
வரி காட்டாதவர் நாட்டை காப்பாற்றுவாரா? KP முனுசாமி

சினிமாவில் ஷோ காட்டி விட்டு இப்போது கட்சி ஆரம்பித்து முதல்வராக ஆசைப்படுகிறார் என விஜய்யை KP முனுசாமி விமர்சித்துள்ளார். வெளிநாட்டு காருக்கு வரி கட்டாமல், அதை கண்டுபிடித்தவுடன் கோர்ட்டுக்கு சென்றவர், நாட்டை காப்பாற்றுவாரா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். அதிமுகவில் பணம், பதவியை அனுபவித்துவிட்டு, இப்போது பதவிக்காக நடிகர் கட்சியில் இணைந்துள்ளதாக செங்கோட்டையனையும் அவர் சாடியுள்ளார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.