News April 14, 2026

வரலாற்றில் இன்று

image

▶ 1891 சட்ட மேதை அம்பேத்கர் பிறந்த தினம்
▶1907 நடிகர் எம்.ஆர். ராதா பிறந்த தினம்
▶1944 மும்பை துறைமுகத்தில் நடந்த குண்டுவெடிப்பில் 300 பேர் கொல்லப்பட்டனர்.
▶1950 தமிழக ஆன்மீகவாதி ரமண மகரிஷி மறைந்தார்
▶ 2006 டெல்லி, ஜாமா பள்ளிவாசலில் இடம்பெற்ற குண்டுவெடிப்புகளில் 13 பேர் காயமடைந்தனர்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!