News March 26, 2026

வரலாற்றில் இன்று

image

➤1668 – இங்கிலாந்து இந்திய நகரமான பம்பாயை கைப்பற்றியது.
➤1971 – வங்காளதேசம் பாகிஸ்தானிடம் இருந்து தனது சுதந்திரத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
➤2000 – விளாடிமிர் புடின் ரஷ்யாவின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
➤1965 – திரைப்பட நடிகர் பிரகாஷ் ராஜ் பிறந்த தினம்.
➤2013 – திரைப்பட நடிகை சுகுமாரி மறைந்த நாள்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!