News February 26, 2026
வரலாற்றில் இன்று

*1993 – அமெரிக்காவின் உலக வர்த்தக மையத்தில் குண்டு வெடித்தது. *2019 – புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய விமானப்படை பாகிஸ்தான் தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது. *1896 – இந்தியாவின் 4வது குடியரசுத் துணைத் தலைவர் கோபால் சுவரூப் பதக் பிறந்த தினம். *1986 – நடிகர் மா.கா.பா.ஆனந்த் பிறந்த தினம். *1887 – மேற்கத்திய டாக்டர் பட்டம் பெற்ற முதல் இந்திய பெண் ஆனந்தி கோபால் ஜோஷி மறைந்த நாள்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.